எமது கல்வித் திட்டங்களை அண்மையில் பார்வையிட்ட சாந்தி மற்றும் அவரது கணவர் சதாசிவம் ஆகியோர், காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்திற்கு ஐந்து கணினிகளை நன்கொடையாக வழங்கினர்.
கணினிகளின் ஆரம்பகட்டக் கையளிப்பு இடம்பெற்றுள்ளது. வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கணினிகள் மாணவர்களின் கணினி அறிவையும் டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளையும் மேம்படுத்த உதவும்.
நன்கொடையாளர்கள்: சாந்தி மற்றும் சதாசிவம்
பாடசாலைப் பங்காளர்: காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயம்
ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்க ஆதரவு: NAEF
Donation of Five Computers to Kanchirankudah School
Following a recent visit to our educational programs, Shanthi and her husband, Sathasivam, generously donated five computers to Kanchirankudah Kamachi Vidyalaya.
The computers have been initially handed over to the school. An official handover ceremony is also being arranged in coordination with the Zonal Education Office.
These computers will help strengthen students’ computer skills and expand their opportunities for digital learning.
Donors: Shanthi and Sathasivamm
School partner: Kanchirankudah Kamachi Vidyalayam
Coordination and implementation support: NAEF