The Annual Fair for the children of Koduwamadu Village Preschool was held today as part of the Preschool Project, which is being implemented with the financial support of the Ilam Kathir Development Organization, under the advice and guidance of the North American Empowerment Foundation (NAEF).

கொடுவாமடு கிராம பாலர் பாடசாலை சிறுவர்களுக்கான வருடாந்த சந்தை

வட அமெரிக்க மேம்பாட்டு ஒன்றியத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன், இளம் கதிர் அபிவிருத்தி அமைப்பின்நிதி அனுசரணையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாலர் பாடசாலைத் திட்டத்தின் கீழ், கொடுவாமடு கிராம பாலர் பாடசாலை சிறுவர்களுக்கான வருடாந்த சந்தை இன்று நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *