கொடுவாமடு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் விசேட கூட்டம் 28 ஏப்ரல் 2026 அன்று நடைபெற்றது.
கிராமத்தில் அமைந்துள்ள அரச பாடசாலையை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் மூலம் சுத்தப்படுத்துவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டியை ஒருங்கிணைப்பதற்கான பொறுப்புகள் சங்க உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
வழிகாட்டல்: இளங்கதிர்கள்
தலைமை அமைப்பு: கொடுவாமடு கல்வி அபிவிருத்திச் சங்கம்
சமூகப் பங்காளர்: கொடுவாமடு கிராம சமூகம்
Special Meeting of the Koduwamadu Education Development Society
A special meeting of the Koduwamadu Education Development Society was held on April 28, 2026.
During the meeting, members agreed to organize a community volunteer effort the following Sunday to clean the government school located in the village.
Responsibilities for coordinating the upcoming sports competition were also assigned to members of the Society.
Guidance: Young Sprouts
Lead Organization: Koduwamadu Education Development Society
Community Partner: Koduwamadu Village Community