இளங்கதிர்களின் வழிகாட்டலுடன், கொடுவாமடு கிராமத்தில் கல்வி அபிவிருத்திச் சங்கத்தை அமைப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் 17 ஏப்ரல் 2026 அன்று நடைபெற்றது.
கிராமத்தின் கல்வி மேம்பாட்டில் சமூகத்தின் பங்கேற்பையும் தலைமைத்துவத்தையும் வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகக் குழுவை 26 ஏப்ரல் 2026 அன்று அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், அன்றைய தினம் கொடுவாமடு பாலர் பாடசாலைக்கு இசைப் பெட்டி ஒன்றும் வழங்கப்பட்டது.
வழிகாட்டல் மற்றும் செயலாக்க ஆதரவு: இளங்கதிர்கள்
சமூகப் பங்காளர்: கொடுவாமடு கிராம சமூகம்
Meeting to Establish an Education Development Society in Koduwamadu
With guidance from Young Sprouts, a community awareness meeting was held in Koduwamadu on April 17, 2026, to discuss the establishment of an Education Development Society.
The meeting highlighted the importance of strengthening community participation and leadership in advancing education within the village.
It was also agreed that the Society’s administrative committee would be formed on April 26, 2026.
A musical box was also presented to the Koduwamadu Preschool on the same day.
Guidance and Implementation Support: Young Sprouts
Community Partner: Koduwamadu Village Community


