01
வட அமெரிக்க மேம்பாட்டு அறக்கட்டளை
North American Empowerment Foundation
மூலோபாய வழிகாட்டுதல், நிர்வாகப் பொறுப்பு, நிதி ஆதரவு, நன்கொடையாளர் பொறுப்புக்கூறல் மற்றும் நிறுவனப் பங்காண்மைகளை NAEF முன்னெடுக்கிறது.
NAEF provides strategic direction, governance, financial support, donor accountability and institutional partnerships.
02
இளங்கதிர்கள்
Young Sprouts
உள்ளூர் நிர்வாகம், ஒருங்கிணைப்பு, செயலாக்க ஆதரவு மற்றும் திட்டங்களின் தொடர்ச்சியை இளங்கதிர்கள் உறுதிப்படுத்துகிறது.
Young Sprouts provides local administration, coordination, implementation support and continuity for the programs.
03
உள்ளூர் சமூகப் பங்காளர்கள்
Local Community Partners
பாடசாலைகள், கல்வி அபிவிருத்திச் சங்கங்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகங்கள் உள்ளூர் அறிவு, பங்கேற்பு, தலைமைத்துவம் மற்றும் உரிமையை வழங்குகின்றனர்.
Schools, Education Development Societies, parents and communities contribute local knowledge, participation, leadership and ownership.