கரையாக்கந்தீவு கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் மாணவர்களுக்கான மேலதிகக் கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதலாவது வகுப்பில் 12 மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ் பாடத்தில் எதிர்ச்சொற்களும், கணிதப் பாடத்தில் சிறிய மற்றும் பெரிய எண்களை அடையாளம் காணுதல் போன்ற அடிப்படைப் பாடங்களும் கற்பிக்கப்பட்டன.
மாணவர்களின் கற்றல் திறனையும் கல்வி முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இவ்வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படவுள்ளன.
முன்னெடுக்கும் அமைப்பு: கரையாக்கந்தீவு கல்வி அபிவிருத்திச் சங்கம்
நிர்வாகம் மற்றும் செயலாக்க ஆதரவு: NAEF- இளங்கதிர்கள்
Student Learning Classes – Karayakkanthivu
The Karayakkanthivu Education Development Society has started supplementary learning classes for students in the community.
Twelve students participated in the first class. The lessons included antonyms in Tamil and foundational mathematics activities such as recognizing and comparing smaller and larger numbers.
The classes will continue to strengthen the students’ learning skills and support their educational progress.
Lead organization: Karayakkanthivu Education Development Society
Administrative and implementation support: NAEF-Young Sprouts