காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாதிரிப் பாடசாலை முயற்சி தொடர்பாக அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிமுகக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின்போது, பாடசாலையின் கல்வித் தரம், மாணவர்களின் முழுமையான வளர்ச்சி, ஆசிரியர்களின் பங்களிப்பு மற்றும் பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் நீண்டகால நோக்கம் விளக்கப்பட்டது. பாடசாலையின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்கால முன்னுரிமைகள் குறித்தும் ஆசிரியர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
இசை ஆசிரியர், பாடசாலையின் 25ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு, ஒன்றுகூடல் மேடை, இசைக்கருவிகள், சாரணர் செயற்பாடுகளுக்கான ஆதரவு மற்றும் சதுரங்கம், கரம் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் உள்ளிட்ட தேவைகள் அதிபர் மற்றும் ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்டன.
மாதிரிப் பாடசாலை முயற்சியின் நோக்கத்தையும் அணுகுமுறையையும் அறிந்துகொண்ட அதிபரும் ஆசிரியர்களும், பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
Model School Introduction – Kanchirankuda Kamachi Vidyalayam
An introductory discussion on the proposed Model School Initiative was held with the principal and teachers of Kanchirankuda Kamachi Vidyalaya.
The discussion explained the initiative’s long-term approach to strengthening educational quality, supporting the holistic development of students, encouraging teacher participation and building cooperation across the school community. Teachers were also invited to share their views on the school’s current needs and future priorities.
The principal and teachers identified several needs, including a music teacher, support for the school’s 25th anniversary, an assembly stage, musical instruments, assistance for scouting activities, and training in chess, carrom and other games.
Having gained a clearer understanding of the Model School Initiative and its approach, the principal and teachers expressed their willingness to continue working together toward the school’s future development.