இளங்கதிர்களின் நிதி ஆதரவு மற்றும் வழிகாட்டலுடன், செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொடுவாமடு கிராமத்தில் கல்வி அபிவிருத்திச் சங்கம் 26 ஏப்ரல் 2026 அன்று உருவாக்கப்பட்டது.
கிராமத்தின் கல்வி மேம்பாட்டில் சமூகத்தின் பங்கேற்பையும் தலைமைத்துவத்தையும் வலுப்படுத்துவதே இச்சங்கத்தின் நோக்கமாகும். கிராமத்தின் கல்வி சார்ந்த திட்டங்களை இச்சங்கத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
நிதி மற்றும் வழிகாட்டல்: இளங்கதிர்கள்
நிர்வாகம் மற்றும் செயலாக்க ஆதரவு: இளங்கதிர்கள்
சமூகப் பங்காளர்: கொடுவாமடு கிராம சமூகம்
Establishment of the Koduwamadu Education Development Society
With funding and guidance from Young Sprouts, an Education Development Society was established in Koduwamadu, within the Chenkalady Divisional Secretariat Division, on April 26, 2026.
The Society was formed to strengthen community participation and leadership in advancing education within the village. Its members agreed that education-related initiatives in Koduwamadu would be carried forward through the Society.
Funding and Guidance: Young Sprouts
Administrative and Implementation Support: Young Sprouts
Community Partner: Koduwamadu Village Community
Category: Community Empowerment & Shared Leadership