NAEF அமைப்பின் முழுமையான நிதியுதவி மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கரையாக்கன்தீவு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஒத்துழைப்புடன், கரையாக்கன்தீவு பாலர் பாடசாலையின் மீள்புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சிறுவர்களுக்குப் பாதுகாப்பான, சுத்தமான மற்றும் ஊக்கமளிக்கும் கற்றல் சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கல்வி அபிவிருத்திச் சங்கம் மற்றும் உள்ளூர் சமூகத்தின் ஒத்துழைப்புடன் புனரமைப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிதி மற்றும் வழிகாட்டுதல்: NAEF
சமூகப் பங்காளர்: கரையாக்கந்தீவு கல்வி அபிவிருத்திச் சங்கம்
நிர்வாகம் மற்றும் செயலாக்க ஆதரவு: NAEF
Karayakkanthivu Preschool Renovation
The Karayakkanthivu Preschool is being renovated with full financial support and guidance from our organization, in collaboration with the Karayakkanthivu Education Development Society.
The main purpose of the renovation is to create a safer, happier and more supportive learning environment for young children.
Improving the preschool’s facilities will provide stronger support for the children’s early education and overall development.
We thank the Karayakkanthivu Education Development Society and community members for their cooperation in carrying this work forward.
Funding and guidance: NAEF
Community partner: Karayakkanthivu Education Development Society
Administrative and implementation support: NAEF